மௌனம்
உன் பார்வையின்
அர்த்தத்தை புரியமுடியாத
பேதையாய் நான் இன்று
இங்கு.......................
உன் செயல்களின்
ஆழத்தை அறிய முடியாத
பாவியாய் நான் இன்று
இங்கு......................
சுருங்க சொல்லி
புரிய வைக்கும்
உணர்வுகளின் ஆழம்
தெளிவு படுத்திய
பின் சொற்கள்
மௌனத்தில்.......