நந்தினி மோகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நந்தினி மோகன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Sep-2015
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  9

என் படைப்புகள்
நந்தினி மோகன் செய்திகள்
நந்தினி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 7:57 pm

என்னை தேடுகிறேன்
என்னுள்ளே .... !

என்னிடம் நானாக தோன்றுவது
நான் கொண்ட கொள்கைகள் !

நான் சொன்ன வார்த்தைகள் ,
எனக்கே திரும்பி கேட்க

நான் கண்ட கனவில்
தோன்றி மறைந்த நானும் ,

நான் காணும் நிஜமாய்
மறைந்து தோன்றும் நானும் ,

நானோ ! இது என்ன கனவோ !

இங்கு நிஜத்தில் நிழலாடும்
என் வாழ்க்கை !

மேலும்

பாதைகள் இருந்தும் வாழ்க்கையின் பயணங்கள் முடிந்து போகிறது 22-Mar-2017 12:48 am
நந்தினி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 7:03 pm

சற்றும் தயங்காத வார்த்தைகளில்
சொக்கிப் போனேன்
நினைத்து நினைத்துப் பார்க்க கூடிய நேரங்களில்
மயங்கி நின்றேன்
வண்ணத்துப் பூச்சி போல் புதிது புதிதாய்
வண்ணங்கள் பெற்றேன்
பிரிந்த நேரம் உன் கண்ணின் சொல்
ஆழத்தை உணர்ந்தேன்
சற்றும் தாமதிக்காமல் போனதை எண்ணி
மௌனத்தில் ஆழ்ந்தேன்

மேலும்

அருமை! !! மௌனமே காதலின் மொழி........... நா பேசாத வார்த்தைகளை தாண்டி விழிகள் பேசிடுமே............... பிரியும் தருணமே காதலை உணர்த்திடுமே!!!!!!!! 20-Apr-2016 5:31 pm
மெளனங்கள் தான் காதலின் யுத்தத்தில் சமாதான புறாக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2016 12:31 am
நந்தினி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 7:59 pm

நான் பேச வார்த்தைகள்
கொடுத்தாய்
வார்த்தைக்குள் அடங்காமல்
நிற்கிறாய்
விழி பார்த்து என்னை
அறிந்தாய்
பின் நின்று உலகை
காட்டினாய்
வாடிய போது தண்ணீர் 4
உற்றினாய்
சோர்ந்த போது அருகில்
இருந்தாய்
குளம்பின நேரங்களில் தெளிவு
தந்தாய்
நானும் அறியாத என் வழி

மேலும்

தாயின் அன்புக்கு உலகில் எதுவும் இணை இல்லை 06-Apr-2016 11:05 pm
Nalla varigal !! ekkachakka ezhuththuppizhaigal kooda gavanikkanum !! 06-Apr-2016 8:56 pm
நந்தினி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 4:20 pm

காதல்.......
ஆறு வயதில்
கேட்டிராத வார்த்தையாய் .....
பத்து வயதில்
புதிரான வார்த்தையாய்.....
பதினெட்டு வயதில்
மனதில் முளைக்கும் வார்த்தையாய்.....
இருபது வயதில்
தெளிவான வார்த்தையாய்.....
இருபத்தி மூன்று வயதில்
தேவையான வார்த்தையாய்.....
இருபத்தி ஏழு வயதில்
குழம்பிய வார்த்தையாய்.....
முப்பத்தி ஐந்து வயதில்
தேவையற்ற வார்த்தையாய்.....
நாற்பத்தி ஆறு வயதில்

மேலும்

வெண்மதிக்கு வெண்ணிற
உடைகள் போர்த்தி விட்டேன்
பூவிதழ் நகையில் தேன்ரசம்
பருகி சுவைத்தேன்.
சொல்லவும் வார்த்தையில்லை
செல்லவும் பயணமில்லை
நாம் காதலை புரியும் வரை காதலில்லை
புரிந்த பின் காதலர்களாய் நாமும் இல்லை

மேலும்

அப்படியும் சொல்லலாம் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Oct-2015 5:56 am
திருப்பங்கள் நிறைந்த கற்பனைக் காதலோ? 09-Oct-2015 9:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Oct-2015 12:12 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Oct-2015 12:11 am
நந்தினி மோகன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 12:42 am

ஓவியம்-47

மேலும்

மிக அழகு. 27-Sep-2015 3:09 pm
உங்கள் கருத்தால் மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நட்பே!! 27-Sep-2015 10:52 am
ஓவியம் மிக அழகு! 27-Sep-2015 10:09 am
நந்தினி மோகன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 12:43 am

ஓவியம்-48

மேலும்

உங்கள் கருத்தால் மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி நட்பே!! 27-Sep-2015 10:56 am
சூப்பர். வோர்ட்ஸ்வொர்த் இல்லை இன்று. இங்கு வருவதற்கு. 27-Sep-2015 10:22 am
நந்தினி மோகன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2015 11:55 am

ஓவியம்-58

மேலும்

மிக்க நன்றி ! 13-Oct-2015 12:54 am
நேசமிகு நண்பரே / பாசமிகு பண்பாளா... உண்மை என்றுமே நன்மை தான் . மிக்க நன்றி ! வாழிய நலம் !! 13-Oct-2015 12:37 am
நந்தினி மோகன் - நந்தினி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2015 7:59 pm

அழகாய் சிரிக்கிறாய்
அங்கும் இங்கும் மிதக்கிறாய்
பொய்யாய் இருப்பது போல்
மெய்யாய் நடிக்கிறாய்
கண்களை சிமிட்ட
வைத்து மறைகிறாய்
உன் சிரிப்பின் ரகசியத்தை
என்னிடம் பகிர்வாயா........
என்னையும் உன்
வெண்ணிற கூட்டத்துள்
சேர்த்துக் கொள்வாயா.....???

மேலும்

ஆஹா......அருமை நட்பே......... 20-Jul-2017 7:20 pm
நன்றி.... 17-Sep-2015 12:31 am
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Sep-2015 11:56 pm
சின்ன சின்ன ஆசை .... தொடர்ந்து எழுதவும் ...!! 16-Sep-2015 11:53 pm
அனுசுயா அளித்த படைப்பில் (public) Anuthamizhsuya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 3:43 pm

ஒவ்வொரு செடியிலும்
ஒவ்வொரு வகையாய்
பூத்திடும் ஒரேபூ
இந்த 'சிரிப்பு'தான்
எப்போதும் பூத்துககுலுங்கிடும்
முல்லையாக ஒரு செடியில்!
எப்போதாவது பூத்திடும்
குறிஞ்சியாக இன்னொரு செடியில்!
தேனீக்கு உணவளிக்கும்
ரோசாவாக ஒரு செடியில்!
தேனீயை உணவாக்கும்
குடுவைபூவாக மற்றொரு செடியில்!
நித்ய சுகம்தரும்
நித்யகல்யாணியாய் ஒரு செடியில்!
நிச்சயமாய் சாவுதரும்
அரளியாக பிறிதொரு செடியில்!
உங்கள் செடியில்
பூ பூத்திட
பிறர் கண்ணீர்
தண்ணீர் ஆகாதவரை
என்றுமே அழகுதான்
உங்கள் புன்னகைப்பூ!

மேலும்

கருத்திற்கு நன்றி சார் 06-Jul-2016 11:08 pm
உங்கள் செடியில் பூ பூத்திட பிறர் கண்ணீர் தண்ணீர் ஆகாதவரை என்றுமே அழகுதான் உங்கள் புன்னகைப்பூ! 06-Jul-2016 10:22 pm
வாழ்த்துக்கள் அக்கா.... 16-Sep-2015 8:10 pm
நன்றி..... 16-Sep-2015 8:07 pm
நந்தினி மோகன் - நந்தினி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2015 11:15 pm

மனம் என்னவோ நினைக்க
விழி உன்னை பார்க்க
சேர்ந்த நொடி மறந்து
பிரிந்த நொடி நினைவில்
கண்கள் சொல்லும் உண்மையை
விழியில் பேசும் நட்பினை
உன்னோடு கொண்டேன் தோழியே

மேலும்

அருமை நட்பே...... 20-Jul-2017 7:17 pm
நன்றி... 16-Sep-2015 7:38 pm
் அருமை 16-Sep-2015 1:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
வாசு

வாசு

தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
vinovino

vinovino

chennai
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

vinovino

vinovino

chennai
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே