விண்மீன்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அழகாய் சிரிக்கிறாய்
அங்கும் இங்கும் மிதக்கிறாய்
பொய்யாய் இருப்பது போல்
மெய்யாய் நடிக்கிறாய்
கண்களை சிமிட்ட
வைத்து மறைகிறாய்
உன் சிரிப்பின் ரகசியத்தை
என்னிடம் பகிர்வாயா........
என்னையும் உன்
வெண்ணிற கூட்டத்துள்
சேர்த்துக் கொள்வாயா.....???