நட்பு தோல்வியில்

மனம் என்னவோ நினைக்க
விழி உன்னை பார்க்க
சேர்ந்த நொடி மறந்து
பிரிந்த நொடி நினைவில்
கண்கள் சொல்லும் உண்மையை
விழியில் பேசும் நட்பினை
உன்னோடு கொண்டேன் தோழியே

எழுதியவர் : நந்தினி (14-Sep-15, 11:15 pm)
பார்வை : 269

மேலே