என் தேவதை

நான் பேச வார்த்தைகள்
கொடுத்தாய்
வார்த்தைக்குள் அடங்காமல்
நிற்கிறாய்
விழி பார்த்து என்னை
அறிந்தாய்
பின் நின்று உலகை
காட்டினாய்
வாடிய போது தண்ணீர் 4
உற்றினாய்
சோர்ந்த போது அருகில்
இருந்தாய்
குளம்பின நேரங்களில் தெளிவு
தந்தாய்
நானும் அறியாத என் வழி
காட்டினாய்
உன் வாழ்க்கையை எனக்காக
அர்ப்பணித்தாய்
மூன்று எழுத்துக்குள் அடங்கிய
உன்னால்
உலகத்தை காண்கிறேன்
அம்மா.......!!

எழுதியவர் : மோ.நந்தினி (6-Apr-16, 7:59 pm)
பார்வை : 316

மேலே