நிழலாடும் வாழ்க்கை

என்னை தேடுகிறேன்
என்னுள்ளே .... !

என்னிடம் நானாக தோன்றுவது
நான் கொண்ட கொள்கைகள் !

நான் சொன்ன வார்த்தைகள் ,
எனக்கே திரும்பி கேட்க

நான் கண்ட கனவில்
தோன்றி மறைந்த நானும் ,

நான் காணும் நிஜமாய்
மறைந்து தோன்றும் நானும் ,

நானோ ! இது என்ன கனவோ !

இங்கு நிஜத்தில் நிழலாடும்
என் வாழ்க்கை !

எழுதியவர் : nanthini (21-Mar-17, 7:57 pm)
பார்வை : 102

மேலே