நான் சொல்ல வேண்டிய நன்றிகள்

நான் சொல்ல வேண்டிய நன்றிகள்

என் திருஉடலை சுமந்து பிறப்பெடுத்த
என் அம்மாவிற்கு நன்றி
பிறப்பெடுத்த உடலை வளர்க்க
தன் இரத்தத்தை உணவாக கொடுத்த
என் அப்பாவிற்கு நன்றி
நான் செய்த குறும்பிற்காக
என் தன்டனையை எற்று கொண்ட
என் அக்காவிற்கு நன்றி
எனக்கு அறிவு போதனை வழங்கிய
என் ஆசிரியருக்கு நன்றி
என்னுள் என்னையும்
என்னை தீய பழக்கங்களுக்கு செல்லாமல்
நல்வழிகளை கற்று கொடுத்த
என் நண்பனுக்கும் நன்றி

எழுதியவர் : சக்திவேல் (21-Mar-17, 7:25 pm)
பார்வை : 129

மேலே