அழகே அழகாய் காட்சி நீட்சியாய் நீழுதடி நிந்தன் உரு படம்
அழகே அழகாய் காட்சி நீட்சியாய் நீழுதடி நிந்தன் உரு மறைந்தும் கண்ணிறெண்டும் கழுகாய் தேடுதே தாவி குதித்து நெஞ்சம் தடுமாறுதே மனம் இடமாருதே காண கிடைக்கா ஓவியமே உன்னை வடித்த சிற்பி யாரடி என் ஜன்னலோர கவிதையே.....