ஒரு தலைக்காதல்

ரோஜாவில் முட்களை
பார்க்காத நான்....

ஒரு முளிடம்
பூவை தேடி ...

ஆராத காயங்களை
மனதில் பெற்றேன்.....

எழுதியவர் : (25-Aug-16, 1:43 pm)
பார்வை : 337

மேலே