காதல்

மாலை நேர இருளில்
தொலையும்....
வெளிச்சம் போல்...
ஒருவர் அன்பில்
மற்றொருவர்
தொலைந்து கரைவதே
காதல்.....

எழுதியவர் : (5-Jun-16, 7:57 am)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே