kanchanaB- கருத்துகள்

அழகே அழகாய்
காட்சி நீட்சியாய்
நீழுதடி
நிந்தன் உரு மறைந்தும்

கண்ணிறெண்டும்
கழுகாய் தேடுதே
தாவி குதித்து
நெஞ்சம் தடுமாறுதே
மனம் இடமாருதே

காண கிடைக்கா
ஓவியமே
உன்னை வடித்த சிற்பி
யாரடி
என்
ஜன்னலோர கவிதையே.....

அழகே அழகாய்
காட்சி நீட்சியாய்
நீழுதடி
நிந்தன் உரு மறைந்தும்

கண்ணிறெண்டும்
கழுகாய் தேடுதே
தாவி குதித்து
நெஞ்சம் தடுமாறுதே
மனம் இடமாருதே

காண கிடைக்கா
ஓவியமே
உன்னை வடித்த சிற்பி
யாரடி
என்
ஜன்னலோர கவிதையே.....

பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்
நன்றி kailas...

தெரிந்தும் பலர் மாட்டி கொள்ள ஆசை
படுவது காதலில் மட்டுமே......
நன்றி இனிய கருத்துக்கு......

அதனால் தான் இயற்கை சில நேரங்களில் தன் கோபத்தால் சேர்த்தும்
வைக்கிறது நம்மை........

நன்றி அழகான கருத்துக்கு......

மனதால் இணைந்தால் தூரம் வெறும்
வார்த்தைகளில் மட்டுமே......
நன்றி இனிய கருத்துக்கு.....

நன்றி இனிய கருத்துக்கு....

இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி......

நட்பு அழகான நேசம்.....
இந்த தோட்டத்தில் பூக்கள் மட்டுமே
மலரும்..... நட்பே

நன்றி இனிய கருத்துக்கு நட்பே......

அன்பை புரிந்தவர்கள் நம் நினைவை
விட்டு பிரிவதில்லை நேசம் அன்பு குறைவதில்லை... mohamed...

இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
நன்றி.... நட்பே.....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

நல்ல நண்பர்கள் என்றும் மனதில்
இருக்கலாம் .......
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

வாழ்த்துகள் தொடர் முயற்ச்சிக்கு
கவிஞரே.....

மென்மையான ஆசை அழகான
காதல் விண்ணப்பம்.......
Mohamed.....

கண்டிப்பாக கவிஞரே
இனிய கருத்துக்கு நன்றி...

இனிய கருத்துக்கும் மனம்
திறந்த வாழ்த்துக்கும்.....
நன்றி கவிஞரே...

நன்றி இனிய கருத்துக்கு......
இதயம் சொன்ன அழகான
வார்த்தை பதிவிற்கு கவிஞரே.....


kanchanaB கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே