முடிவு விழா

என்னவளின்
முத்தங்களை
திருடி சத்தங்கள்
கொடுக்கும்
தொலைபேசி

என்னவள் எனக்கு
கொடுக்கும்
ஏக்கம் நிறைந்து
படிக்க படிக்கா
திகட்டாத காதல்
கடிதங்களுக்கு.......
முடிவு விழா தந்தது....

எழுதியவர் : (5-Nov-15, 1:22 pm)
Tanglish : mudivu vizhaa
பார்வை : 80

மேலே