பொம்மை திருமணம்

போன தீபாவளிக்கு
பாவடை காட்டிய
என் எதிர்வீட்டு
பெண்ணொருத்தி...

இன்று கைகுழந்தையோடு
வருகிறாள்
தலை தீபாவளியாம்...

எழுதியவர் : சந்தோஷ் (5-Nov-15, 11:50 am)
Tanglish : pommai thirumanam
பார்வை : 124

மேலே