இடம் தருவாயா
கல்லாய் இருந்த என்
மனதை பொடித்தாய்....
இருளாய் இருந்த என்
வாழ்வில் ஒளியானாய்.....
வறட்சியான என் நாட்களை
வசந்தமாய் மாற்றினாய்.....
எல்லாம் தந்த நீ உன்னில்
நான் வாழ இடம் தருவாயா.......?
கல்லாய் இருந்த என்
மனதை பொடித்தாய்....
இருளாய் இருந்த என்
வாழ்வில் ஒளியானாய்.....
வறட்சியான என் நாட்களை
வசந்தமாய் மாற்றினாய்.....
எல்லாம் தந்த நீ உன்னில்
நான் வாழ இடம் தருவாயா.......?