காத்திருப்புகள்

அதிகாலை நீ
கதிரவனை வணங்கினாய்
நான் உன்னை வணங்கினேன்!

நீ புள்ளிகள் வைத்தாய் வாசலில்
என் மனதில் கோலமிட்டேன்....

என்னை நீ வெறுத்தாய்
நான் அதையும் ரசித்தேன்....

வருடங்களை நொடிகளாக
கழித்தேன் என்னை
புரிந்து கொள்வாய் என்று.....

காத்திருப்பேன் என்றும் உனக்காக..........!

எழுதியவர் : kanchanab (27-Oct-15, 4:02 pm)
Tanglish : kathiruppukal
பார்வை : 190

மேலே