பகலில் இசைப்பவர்களுக்கோ பல விருதுகள் ; இரவில் இசைக்கும்...
பகலில் இசைப்பவர்களுக்கோ பல விருதுகள் ;
இரவில் இசைக்கும் எனக்கோ கிடைப்பது,
உடனடி மரண தண்டனை மட்டும் தான் !
கோபத்தில் கொசு........................