எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்த்து நில்... துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின்...

எதிர்த்து நில்...
துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்..

பதிவு : அருண்ராஜ்
நாள் : 24-Jan-15, 9:13 am

மேலே