காயத்ரி gayu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காயத்ரி gayu |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 20-Mar-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 36 |
இப்பொது சொல்வதற்கென்று எதுவும் இல்லை.....
வாடிப் போவதற்கு நான்
பூக்களாக பிறந்திருக்க வேண்டும் ....
மானிடனாய் பிறந்ததால் தான் என்னவோ
காதலனாய் உன்னுள் புதையுண்டு கிடக்கிறேன்...!!!
நீ என்னுள் பூத்ததன் பெயர் காதல் என்றால்,
செடியில் பூக்கள் பூப்பதும் காதல் தான்....!!
சிறந்த கதைகளுக்கு கூட முடிவு
இல்லாமல் போகிறது...!!
நம்மையே காதலித்த நம் காதலுக்குமா
முடிவு இல்லாமல் போய் விட்டது...!!!!
முளைத்த பிறகும் வாடி அழிந்து போகும்
பயிரைப் போல...
நம்முள் முளைத்த நம் காதலையும்
கருகிப் போக செய்தாயே...!!!
இறப்பதற்கு பல காரணங்கள் இருக்கும் போதும்
உன்னுடன் வாழ்வதற்கான காரணம்
தேடி அலைந்து தோற்று போனவன் நான் ......!!!
தோல்வி
பூக்கள் பூத்து உதிரும்
நேரம் போல் வேகமாய்
நகரும் கல்லூரி காலம்....
விலை கொடுத்தாலும் வாங்க முடியாத
வாத்தியாரின் திட்டுகள்....
ஆயிரம் சண்டை போட்டாலும்
மறக்க முடியாத நண்பனின் சிநேகம்...
ஒன்றுமே இல்லாமல்
பேசும் வீண்பேச்சுகள்...
அதில் நகரும் பொன்னான நேரங்கள்...
ஏன்ன முடியா அர்ரியர்ச்கள்...
அது தான் கெத்து என்று நினைக்கும் மாணவர்கள்....
காதல் மந்திரத்தில் பலபேர்
முட்டி முட்டி சுவரை உடைக்கும் சிலபேர்...
இந்த காலங்கள் முடியும் நேரத்தில்
கண்ணில் கண்ணீருடன் நகரும்
ரோஜா கூட்டங்கள்...
மெழுகாய் நான் இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
தீயாய் எரிந்துகொண்டுஇருகிரது
கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறேன்...
உன் நினைவுகளில்...
அன்பே..
மரிக்கும் ஒரு நிமிடத்திற்கு முன்பகவாது
அணைப்பாயா உயிரே...
மெழுகாய் நான் இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
தீயாய் எரிந்துகொண்டுஇருகிரது
கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறேன்...
உன் நினைவுகளில்...
அன்பே..
மரிக்கும் ஒரு நிமிடத்திற்கு முன்பகவாது
அணைப்பாயா உயிரே...
என்
சிந்தனையே கவர்ந்து
சிந்திக்கும் படி பேசிய
இனியவனே...
நான்
உன்னிடம் எதிர்பார்த்தது
உன்னை அல்ல
உன் அன்பை மட்டும் தான்...
நீயோ
என்னை..
தூக்கி எறிந்தாய்
ஒரு காகிதமாய்....
என்னை மட்டும் அல்ல
என் அன்பையும்...
நானோ
காரணம் தெரியாமல்
தூது விடுகிறேன்...
அந்த தென்றலிடம்...
நீ என் அழைப்பை
ஏற்காததால் ....
என் இனியவனே....
நினைவுகளில் வாழ்கிறேன்
உன்னோடு..
மண்ணோடும் செல்கிறேன்
உன் நினைவுகளோடு...
என்
சிந்தனையே கவர்ந்து
சிந்திக்கும் படி பேசிய
இனியவனே...
நான்
உன்னிடம் எதிர்பார்த்தது
உன்னை அல்ல
உன் அன்பை மட்டும் தான்...
நீயோ
என்னை..
தூக்கி எறிந்தாய்
ஒரு காகிதமாய்....
என்னை மட்டும் அல்ல
என் அன்பையும்...
நானோ
காரணம் தெரியாமல்
தூது விடுகிறேன்...
அந்த தென்றலிடம்...
நீ என் அழைப்பை
ஏற்காததால் ....
என் இனியவனே....
நினைவுகளில் வாழ்கிறேன்
உன்னோடு..
மண்ணோடும் செல்கிறேன்
உன் நினைவுகளோடு...
உன் பாதம்
மண்ணில் படும்போது
விண்ணில் பட்டது போல்
மகிழ்ச்சியடைன்தவள் அவள்...
உன் உயர்ர் ஊக்காக
தன் வியர்வையே சிந்தியவள்
அவள்...
நீ மகிழ்ச்சியடையும் போது
மகிழ்ச்சியடைந்து
நீ துயர்படும் போது
துயரபட்டவள் அவள்...
நீயோ...
அன்று உன் சந்தோசத்திற்காக
பாடுபட்டவளை...
இன்று உன் சந்தோசத்திற்காக
வீதியில் கையேந்த விட்டாயோ? ..
அவள் இல்லை என்றல்
இன்று நீ இல்லை...
நினைத்து பார் கொஞ்சம் ..
அவளுடன் நீ கைகோர்த்து
சென்ற தருணங்களை.....
"அம்மா"..
உன் பாதம்
மண்ணில் படும்போது
விண்ணில் பட்டது போல்
மகிழ்ச்சியடைன்தவள் அவள்...
உன் உயர்ர் ஊக்காக
தன் வியர்வையே சிந்தியவள்
அவள்...
நீ மகிழ்ச்சியடையும் போது
மகிழ்ச்சியடைந்து
நீ துயர்படும் போது
துயரபட்டவள் அவள்...
நீயோ...
அன்று உன் சந்தோசத்திற்காக
பாடுபட்டவளை...
இன்று உன் சந்தோசத்திற்காக
வீதியில் கையேந்த விட்டாயோ? ..
அவள் இல்லை என்றல்
இன்று நீ இல்லை...
நினைத்து பார் கொஞ்சம் ..
அவளுடன் நீ கைகோர்த்து
சென்ற தருணங்களை.....
"அம்மா"..