anbu
என்
சிந்தனையே கவர்ந்து
சிந்திக்கும் படி பேசிய
இனியவனே...
நான்
உன்னிடம் எதிர்பார்த்தது
உன்னை அல்ல
உன் அன்பை மட்டும் தான்...
நீயோ
என்னை..
தூக்கி எறிந்தாய்
ஒரு காகிதமாய்....
என்னை மட்டும் அல்ல
என் அன்பையும்...
நானோ
காரணம் தெரியாமல்
தூது விடுகிறேன்...
அந்த தென்றலிடம்...
நீ என் அழைப்பை
ஏற்காததால் ....
என் இனியவனே....