வித்யாசம்

உதட்டுக்கும்
உள்ளத்துக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம்தான்
உதடு சொல்லத் துடிக்கும்
உள்ளம் சொல்லாமல்
துடிக்கும்................
உதட்டுக்கும்
உள்ளத்துக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம்தான்
உதடு சொல்லத் துடிக்கும்
உள்ளம் சொல்லாமல்
துடிக்கும்................