புதுகவிதை

உனக்காக வாழும்
நிமிடங்கள்
உணர்வுள்ளது..
உன்னோடு வாழும்
நிமிடங்களில் என்
உயிர் உள்ளது...

எழுதியவர் : confidentkk (18-Oct-14, 12:25 pm)
Tanglish : puthukavithai
பார்வை : 133

மேலே