உன் ரசிகனாய்

கவியரசே
அரசரைப் பாடிய
கவிஞரைக் கண்டகண்கள்
உன்னால்..
கவியே அரசானதையும்
கண்டதே!
கவியரசே கண்னதாசா
நானும் உன்னைப்பாடுகிறேன்
கவிஞனாய் அல்ல
உன்... ரசிகனாய்

எழுதியவர் : (17-Oct-14, 2:43 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 117

மேலே