மீண்டும் பிறக்கிறேன்

உன் அழைப்பு மணி ...
அன்றைய
என் வாழ்க்கை.... ஓளி
நீ எப்போது அழைப்பாய் ...
என்று காத்திருந்தே ஆயுள் .....
கரைகிறது - அழைத்த நொடியில்...
மீண்டும் பிறக்கிறேன் .....
இளமையுடன் ....!!!
+
தொலைபேசியில் காதல் ....!!!
கவிதை 02

எழுதியவர் : கே இனியவன் (7-Oct-14, 10:51 am)
Tanglish : meendum pirakiren
பார்வை : 171

மேலே