விலை மதிப்பில்லாதது

உலகில் விலை
மதிப்பில்லாதது
அன்பு
ஒன்றுதான்
ஏனோ
அது விலை இல்லாமல்
கிடைப்பதால்தான்
அதை யாரும்
உணர்வதில்லை...........

எழுதியவர் : farmija (25-Oct-14, 8:11 pm)
பார்வை : 295

மேலே