சிறிதரன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சிறிதரன்
இடம்:  திருகோணமலை -ஈழம்
பிறந்த தேதி :  05-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2013
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  23

என்னைப் பற்றி...

காலங்களும் நேரங்களும்தான் ஒருமனிதனை கவிஞனாக மாற்றுகின்றன.. என்னை பருவவயதில் காதலும் ,பள்ளிக் காலத்தில் தோழமையும்,நான் வாழ்ந்த போர் பூமியும் என்னுள் ஏற்படுத்திய மாற்றாங்கள் அவ்வப்போது என்னையும் கவிதை வரைபவனாக மாற்றியதுண்டு.... கவிதை அருவிகளாய் பொங்கிவழியும் இந்த எழுத்துலகில்... என் கவிதைகளும் சிறு துளிகளாகவேனும் சங்கமிக்கட்டும்.. தோழமையோடு..நா.சிறிதரன்.

என் படைப்புகள்
சிறிதரன் செய்திகள்
சிறிதரன் - சிறிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 11:38 pm

நண்பர்களே.. இந்த ஆண்டின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சியாய் அமையவில்லை.. என் ஆருயிர் தோழி
திருமதி.சர்மி சுரேஸ் (திருகோணமலை) திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இயற்கையுடன் இரண்டறக் கலந்து போனாள்.. அவளின் நினைவாக இக் கவிதை...

உன் நலச்செய்தி வரும்...... நீயே எனக்கு சொல்வாய்........
என்று விழித்திருந்த பொழுதுகளில்... இன்று முதல்
நீ எம்மோடு இவ் உலகில் இல்லை என்ற செய்தி கேட்டு...
மூர்ச்சையுற்றுப் போனேன் தோழி...

என் பதின் பருவம் முதல் எம் நண்பர்கள் அனைவருக்கும்
உற்ற தோழியாய்.. சகோதரியாய்.. எங்கள் வாழ்வில்
இன்ப துன்பம் அனைத்திலும் நீயே நிறைந்திருந்தாய்.......

என் வாழ்வின் வசந்தங்களை உன்

மேலும்

நன்றி தோழர்.. 26-Jan-2015 8:01 pm
iraivanai adaiya vaendugiraen .. varigal ellam valigal ... 20-Jan-2015 1:42 pm
சிறிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்

சிறிதரன் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2014 7:36 am

ஒன்னும் புரியலடி
உன் கால்பட்ட மண்ணும் மின்னுதடி

கண்ணும் தெரியலடி
உன் பார்வையில் மயங்கித்தான் போனேன்டி

காவியம் படைக்கவந்தேன்
உனைப் பார்த்ததும் ஓவியன் ஆகிவிட்டேன்

காதலைச் சொல்லவந்தேன்
உனைக் கண்டதும் வார்த்தையை மென்றுநின்றேன்

என்காதல் ஏற்றுக்கொள்ளு
இல்லை யென்றால் அப்படியே போட்டுத்தள்ளு

வாழ்க்கை பெரிதல்ல‌
உன் கூட வாழ்வதே பெரிதெனக்கு.....

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழி! 11-Oct-2014 3:13 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 11-Oct-2014 3:13 pm
அருமையிலும் அருமை !!!! 11-Oct-2014 2:53 pm
என்காதல் ஏற்றுக்கொள்ளு இல்லை யென்றால் அப்படியே போட்டுத்தள்ளு நீங்கள் ஒரு காதல் தீவிரவாதி.. அருமை.. 11-Oct-2014 2:41 pm
சிறிதரன் அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2014 6:35 pm

வாழ்வென்பதோ எனக்கு வசப்பட்டது
காரிகை உந்தன் கருவிழி பார்த்து
பூக்களின் மென்மை அறிந்தது உண்டு
அவையும் தோற்றன உன் எழிலினைக் கண்டு..

தேன் எனச் சிந்தும் செவ்விதல் தொட்டு
மெல்லெனத் திறந்தது செந்தாமரை மொட்டு
பூங்கொடி உன்முகம் பார்ப்பது போதும் -என்
பசி எனை விட்டு வெகுதூரம் போகும்

வேல் எனப் பாய்ந்திடும் உன் விழி எந்தன்
நெஞ்சினைக் கிழித்தொரு மோட்சத்தைக் கொடுக்கும்
நான் உந்தன் வரவைப் பார்த்திருந்தால்தான்
வாழ்வினில் எனக்கோர் வசந்தங்கள் பூக்கும்....

மேலும்

நன்றி தோழி... 08-Oct-2014 8:41 pm
அழகு.. அருமை! 08-Oct-2014 8:26 pm
நன்றி நண்பரே.... 08-Oct-2014 7:49 pm
நன்று 08-Oct-2014 7:46 pm
சிறிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2014 6:35 pm

வாழ்வென்பதோ எனக்கு வசப்பட்டது
காரிகை உந்தன் கருவிழி பார்த்து
பூக்களின் மென்மை அறிந்தது உண்டு
அவையும் தோற்றன உன் எழிலினைக் கண்டு..

தேன் எனச் சிந்தும் செவ்விதல் தொட்டு
மெல்லெனத் திறந்தது செந்தாமரை மொட்டு
பூங்கொடி உன்முகம் பார்ப்பது போதும் -என்
பசி எனை விட்டு வெகுதூரம் போகும்

வேல் எனப் பாய்ந்திடும் உன் விழி எந்தன்
நெஞ்சினைக் கிழித்தொரு மோட்சத்தைக் கொடுக்கும்
நான் உந்தன் வரவைப் பார்த்திருந்தால்தான்
வாழ்வினில் எனக்கோர் வசந்தங்கள் பூக்கும்....

மேலும்

நன்றி தோழி... 08-Oct-2014 8:41 pm
அழகு.. அருமை! 08-Oct-2014 8:26 pm
நன்றி நண்பரே.... 08-Oct-2014 7:49 pm
நன்று 08-Oct-2014 7:46 pm
சிறிதரன் - சிறிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2014 1:12 am

பத்தாயிரம் நாட்களாயிற்று என் வாழ்வு.. இதில் பசுமையாகப் பதிந்து போன
”என் பால்ய வயதும் அதில் என்னோடு இருந்த என் விளையாட்டுத் தோழியும்”
காலத்தினாலும், சூழ்நிலையாலும் பிரிந்து விட்ட பொழுதினிலும்
என்னோடு அவள் இருந்த நாட்களில் சில மட்டும் நினைவுகளாக…
(கொஞ்சம் நீளமாகவும் நிறையவே ஆழமாகவும்)

சின்னஞ் சிறுசல்ல என் வயது…
சின்னஞ் சிறுசல்ல – முகத்தினில்
முக்கால்ப் பங்கு முடிகளால் மறைத்த பின்பும்- என்
மனம் சின்னஞ் சிறுவயதில்- உன்
கைபிடித்து விளையாடிய காலத்திலேயே
நிற்கின்றது…..

சிறு நண்டு குழி தோண்டும் இடமெல்லாம் தேடி…
அடி மேல அடிவைத்து அதைப் பிடிக்க ஓடி….
நீ… குழி செல்லும் முன்னே அது ம

மேலும்

நன்றி தோழி... 10-Oct-2014 10:05 pm
நன்றி தோழி.... இவை தோழமைக்கே உரித்தான மகிழ்ச்சி.... 10-Oct-2014 10:04 pm
அருமை !!! 10-Oct-2014 4:10 pm
கூட்டாஞ் சோறு ஆக்கயிலும்-எங்கேனும் கூட்டமாக போகயிலும்- நம்முள் குழு பிரித்து விளையாடையிலும்…. எப்போதும் என்பக்கமே நீ வர என் மனமும்.. என்னோடு வருகையில் உன் முகமும் பூரித்து நிற்கும் அந்த வேளை… அது எங்கே மறக்கும்? அருமை நட்பே... மறக்க முடியாத நட்பின் நினைவுகள் ... 10-Oct-2014 4:07 pm

05-Oct-2014 10:03 pm

(பள்ளியின் கடைசி நாளில் நண்பர்களைப் பிரியும் வேளை எழுதிய கவிதை
அன்றே மேடையில் பாடலாக மாற்றி நண்பர்களிடம் அவர்களின் பிரிவுத் துயரைப் பகிர்ந்து கொண்டேன், என் பள்ளி நண்பர்களோடு பகிர்கிறேன்)

கூவுகின்ற குயிலே எம் கதையைக் கேளம்மா- இது
கூடு பிரியும் குருவிக் கூட்டம் தானம்மா.....
பாடி இந்த மண்ணில் நாங்கள் படித்த காலங்கள்
கூடித்திரிந்து இங்கு நாம் சிரித்த கோலங்கள்...

வேதனைகள் அறியாமல் சுற்றி திரிந்தோம்..
அந்த வேளை இன்று வந்ததுமே கண்ணீர் சொரிந்தோம்...
பாலர் வகுப்பில் படித்த காலம் நினைக்கும் போதிலே
எம்மை வழி நடத்தி வைத்த முகங்கள் மறக்க வில்லையே
பாடும் பறவைக் கூட்டங்கள் நாம் பிரிந்து ப

மேலும்

அழகிய வரிகள். 21-Oct-2014 1:39 pm
மகிழ்ச்சி தோழர். 11-Oct-2014 1:04 pm
தங்களின் கருத்துக்கு நன்றி... 11-Oct-2014 1:04 pm
நன்றி தோழர் 11-Oct-2014 1:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
காயத்ரி gayu

காயத்ரி gayu

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே