ப்ரியன்- கருத்துகள்

கருத்திட்டமைக்கு நன்றி தோழரே...

வாசித்து ரசித்தமைக்கு நன்றி தோழரே...

வாழ்த்துக்கள் தோழரே...

தோழர் முரளி கூறுவது சரியே. எண்ணம் பகுதி செய்திதாள் பகுதி போல உள்ளது. தளத்தார் கவனிக்கவும்.
நான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளத்திற்க்கு வந்தேன். மீண்டும் தளத்தில் நான் தொடர்வதாய் எழுதிட எண்ணம் பகுதிக்கு சென்றேன். அங்கு உள்ள மற்ற எண்ணங்களை கண்டதும், எழுதாமல் திறும்பிவிட்டேன்.

நன்றி தோழமையே... வாழ்க வளமுடன்.

கவிதையை ரசித்தமைக்கு நன்றி தோழரே. தளத்திற்கு வந்து பல மாதங்கள் ஆகின்றன, கவிதை எழுதியும். இப்போது நான் இந்த கவிதையை வாசிக்க, எனக்கே மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.
தமிழ் பெயர்கள் பற்றி தங்கள் எண்ணம் படித்துவிட்டு விடுகை அனுப்பினேன். இதோ நண்பராகி விடுகிறேன்.மேலே தாங்கள் கூறிய கருத்தை ஏற்கிறேன். மக்கள் சிந்தித்து செயல்படட்டும். அப்புறம் குழந்தையின் பெயர்.... முகில். நன்றி. வாழ்க வளமுடன்.

விவேக் பாரதிக்கு வாழ்த்துக்கள்...
கவி வாழ்த்து அருமை சந்தோஷ் ஜி.

தாமதமாக இப்பொழுது வாசித்தேன். வாழ்த்து அருமை. வாழ்த்துக்கள் கவிஜி...

Error in Ennam::getDetails function