தோல்வி

சிரிப்பதற்குக் கூட
இரண்டு பேர் வேண்டியிருக்கிறது...
தனியாக சிரித்தால்
பைத்தியம் என்கிறார்கள்....
எனக்கு அதைப் பற்றி கவலையில்லை,
நான் அழத்தானே போகிறேன்...!!!

எழுதியவர் : மஹா - கவி (10-Jul-14, 3:41 pm)
Tanglish : tholvi
பார்வை : 345

மேலே