வானம்

உன்னை நிலவென்று
சொல்கிறார்களே
நீ என்ன இரவில் மட்டும்
வந்துபோகும் குடுக்குடுப்பைகாரனா?
நான் உன்னை
வானம் என்றல்லவா நினைத்தேன்

எழுதியவர் : (10-Jul-14, 3:35 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : vaanam
பார்வை : 73

மேலே