பாடகன்

என்றேனும் ஒரு நாள்
நான் பாடகனாகி விடுவேனென்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது
உன் கொலுசு சொல்லும்
மெட்டை என்னால்
பாடமுடியாதா என்ன!!!

எழுதியவர் : (10-Jul-14, 3:34 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : ppadakan
பார்வை : 246

மேலே