குயில்

பெண்ணே!
தனியாய் இருக்கும்போது நீ
தயவுசெய்து பாட்டுமட்டும் பாடதே
குயில்தான் எங்கோ
கூவுகிறதென்று
வேடன் வந்துவிடுகிறான்.

எழுதியவர் : (10-Jul-14, 3:30 pm)
Tanglish : kuil
பார்வை : 67

மேலே