என் அன்பானவனுக்கு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
விட்டு கொடுத்ததில் உணர்ந்தேன்
நம் காதலின் அழகை!!!!!


என் வாழ்க்கை எனும்
புத்தகத்தில் எனக்கு
மிகவும் பிடித்த
அத்தியாயம் உன்
வரவு மட்டுமே!!!!!


உனக்கான என் தேடலும்
எனக்கான உன் தேடலும்
முடிவுக்கு வந்தன
நம் கல்லூரியின்
முதல் நாள் சந்திப்பில்!!!!!

எழுதியவர் : gayathri (10-Jul-14, 1:59 pm)
சேர்த்தது : snehapriya
பார்வை : 152

மேலே