snehapriya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : snehapriya |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 21-Sep-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 29 |
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
புதிய படங்களை ஒப்புக்கொள்ள கூடாது: ஸ்ருதி ஹாசனுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு
நடிகை ஸ்ருதி ஹாசன் மீது திரைப்பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ளக் கூடாது என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
"சொல்லடா மனிதனே கருவற்றப் பல பெண்ணின் இறப்பும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே பெற்றப் பல பிள்ளைகளின் பட்டினியும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே வளர்ந்தப் பல பிள்ளையின் சீரழியும் இந்தக் கணவனின் குடியில்"
இந்த மதுவிலக்கு தேவையா?
" சொல்லடா மனிதனே திருமணம் முடிந்த பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லுகிறாள்
எதோடு பத்து சவரனோடு
இரண்டுநாள் கழித்து அதே வீட்டிற்கு வருகிறாள்
எதோடு வெறும் கழுத்தோடு"
இந்த மதுவிலக்கு தேவையா?
"சொல்லடா மனிதனே அவளது காதில் மிச்சம் இருந்ததோ கம்மல்
அதையு
அடடா என்ன அழகு வியந்தேன்!!..
கறுமை நிற நிலவின் மீது
ஓர் வெண்ணிலவு..
திடீரென என் மனைவியின்
அலறல் ஓசை!!!!! தோசை ரெடியா இல்லையா..???
இரு மனம் இணைவதுதான்
திருமணம் எனில்
நாம் சந்தித்த பொழுதே
முடிந்து விட்டது நம்
திருமணம்!!
என் அன்பானவனே
உன்னை காதலிக்கிறேன்
என்பதை எப்படி உன்னிடம்
சேர்ப்பேன் என்று தெரியாமலே
போகின்றன என் நாட்கள்!
என் கண்கள் உன்
கண்களை சந்திக்கும் போது
கூடவா உணரமுடியவில்லை
உனக்கான என் காதலை!
நீ என் அருகில் இருக்கும்
போது என் நெஞ்சம்
துடிக்கும் சப்தத்தில் கூடவா
உன்னால் உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!
உன்னை பார்பதற்காக பல
மணி நேரம் காதிருப்பேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!
யாரிடமும் பேசாமல்
உன்னிடம் மட்டுமே
வலிய வந்து பேசுவேனே
அதில் பேசுவேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!
எப்பொழுது என்
காதலை சொல்ல ஆயிரம்
மொழிகள் இருந்தும்
உன்னிடம் பேசியது
என் மௌனம் மட்டுமே!!!!!
காதலெனும் சோலையில் மட்டுமே
குயில்கள் பாடும் ராகத்திற்கு
கழுகுகள் தலை அசைக்கும்!!!!