பழகிக்கொள்கிறேன்
நீ..,
நீயாக இருந்துவிடு..
நான்..,
நானாக இருந்துவிடுகிறேன்..
நமக்குள் ஏற்பட்ட மாற்றங்களும்.. ஏற்படும் மாற்றங்களும்..,
மாறிக்கொண்டே இருக்கட்டும்..
நான் பழகிக்கொள்கிறேன் - வலிகளை..!
நீ..,
நீயாக இருந்துவிடு..
நான்..,
நானாக இருந்துவிடுகிறேன்..
நமக்குள் ஏற்பட்ட மாற்றங்களும்.. ஏற்படும் மாற்றங்களும்..,
மாறிக்கொண்டே இருக்கட்டும்..
நான் பழகிக்கொள்கிறேன் - வலிகளை..!