ஸ்ரீ ஸ்ருதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீ ஸ்ருதி
இடம்:  NAGAPATTINAM
பிறந்த தேதி :  25-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2015
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  8

என் படைப்புகள்
ஸ்ரீ ஸ்ருதி செய்திகள்
ஸ்ரீ ஸ்ருதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 5:08 pm

அவள் மௌனம் - சம்மதம்
அவன் மௌனம் - சந்தேகம்..
எழுதப்படா நியதி..!!

மேலும்

ஸ்ரீ ஸ்ருதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2016 8:40 pm

பலமுறையில் ஒருமுறையேனும்,
என்னை நினைக்கிறாயா என்று தெரியவில்லை..,
ஆனால்,
ஒவ்வொரு முறையிலும்..,
பலமுறை நினைக்கிறன் - உன்னை..!!

மேலும்

இது காதலின் யதார்த்தம் 30-Aug-2016 7:46 am
அழகு....இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.... 29-Aug-2016 9:08 pm
ஸ்ரீ ஸ்ருதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 11:10 pm

மீண்டும் தொலைந்து விட்டது இதயம்..,
உறக்கத்தில் அவள் (ன்) உதிர்த்த புன்னகையில் !!!
- தூளிக்குள் இருந்து

மேலும்

ஸ்ரீ ஸ்ருதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 7:14 pm

வாழ்வில் மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன,
ஆனால்,
அம்மாற்றதல் ஏற்படும் வலிகள் மட்டும்,
என்றுமே மாறுவதில்லை..!

மேலும்

அருமை 24-Aug-2016 3:26 am
உண்மைதான் நல்ல படைப்பு 24-Aug-2015 12:20 am
மேலும்...
கருத்துகள்

மேலே