தூளியிலே

மீண்டும் தொலைந்து விட்டது இதயம்..,
உறக்கத்தில் அவள் (ன்) உதிர்த்த புன்னகையில் !!!
- தூளிக்குள் இருந்து

எழுதியவர் : ஸ்ரீ ஸ்ருதி (25-Aug-16, 11:10 pm)
Tanglish : thooliyile
பார்வை : 619

மேலே