யாரோ படைத்த ஓவியத்திற்கு என் வரிகள்

மழலை பேச்சுக்கு மயங்காதவன் கூட இவளின் மௌன பார்வைக்கு மயங்கி விடுவான் போலும் இவள் பார்க்கும் இந்த ஓர பார்வையோ உன்னை காண வேண்டும் என சொல்கிறது ......எங்கே என நான் கேட்ட கேள்விக்கு உடனடி பதில் சொல்கிறது இவள் கையில் இருக்கும் அந்த தண்ணீர் குடம்

எழுதியவர் : Hariharan (25-Aug-16, 10:54 pm)
பார்வை : 90

மேலே