harimca - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : harimca |
| இடம் | : vilathikulam |
| பிறந்த தேதி | : 12-Dec-1991 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 20-Dec-2012 |
| பார்த்தவர்கள் | : 322 |
| புள்ளி | : 15 |
கவிதைகளீன் ரசிகன்!
ஒத்த வார்த்தையில கவி யுன்னு யாருங் கேட்டா ஓங்கி சத்தமா சொல்லுவேன் அம்மா ன்னு காரணம் யாரு அடிச்சாலும் யானை வந்து மிதிச்சாலும் பூனை பார்த்து பயந்தாலும் நித்திரையில் விழிச்சாலும் நான் சொல்லும் மந்திரம் அது தானே !
மழலை பேச்சுக்கு மயங்காதவன் கூட இவளின் மௌன பார்வைக்கு மயங்கி விடுவான் போலும் இவள் பார்க்கும் இந்த ஓர பார்வையோ உன்னை காண வேண்டும் என சொல்கிறது ......எங்கே என நான் கேட்ட கேள்விக்கு உடனடி பதில் சொல்கிறது இவள் கையில் இருக்கும் அந்த தண்ணீர் குடம்
காதலும் காணலும் ஒன்று தான்
தூரம் நின்று பார்க்கும் போது தாகம் தீர்க்கும் நீராய் தெரியும் !
பக்கம் சென்று பார்த்தல் தான் தெரியும் அது
நீரல்ல வெறும் நிழலென்று ................................................................................................
ஹரி