காதலும் காணலும்
காதலும் காணலும் ஒன்று தான்
தூரம் நின்று பார்க்கும் போது தாகம் தீர்க்கும் நீராய் தெரியும் !
பக்கம் சென்று பார்த்தல் தான் தெரியும் அது
நீரல்ல வெறும் நிழலென்று ................................................................................................
ஹரி

