மௌனம்

காதலை சொல்ல ஆயிரம்
மொழிகள் இருந்தும்
உன்னிடம் பேசியது
என் மௌனம் மட்டுமே!!!!!

எழுதியவர் : snehapriya (17-Jul-14, 1:48 pm)
Tanglish : mounam
பார்வை : 58

மேலே