எல்லாம் விதி

அடடா என்ன அழகு வியந்தேன்!!..
கறுமை நிற நிலவின் மீது
ஓர் வெண்ணிலவு..
திடீரென என் மனைவியின்
அலறல் ஓசை!!!!! தோசை ரெடியா இல்லையா..???

எழுதியவர் : செ.மணிகண்டன் (11-Mar-15, 11:38 am)
Tanglish : ellam vidhi
பார்வை : 425

மேலே