வன்மி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வன்மி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Apr-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Mar-2014
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  20

என்னைப் பற்றி...

பட்டுக்கோட்டை எனது சொந்த ஊர். சென்னையில் வேலை சினிமாவை நோக்கிய பாதையில்....

என் படைப்புகள்
வன்மி செய்திகள்
வன்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 12:50 pm

காற்றூதிச் செதுக்கும்
கடல்பெருவெளியின்
அலைகளதன் நாவற்ற
மொழிகளின் பேரிரைச்சலால்
பதிலுரைக்கிறது
தன்மீது நீந்தியூரும்
மீன்களுக்கு சாத்தியமாக
வலையூன்றி நிற்கும்
படகை நகர்த்தித்தருமாறு…
குத்திக்கிழிக்கும்
பாய்மரத்தின் கீழே
சமரசம் பேசிக்கொண்டிருக்கும்
மனிதனின் செவியறைய
காற்றே உரக்கப்பாடியது
மரணத்திற்கான பாடலை.

மேலும்

மிக சிறப்பான கவிதை.. ரசித்தேன்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 1:10 am
அருமை 28-Mar-2015 2:03 pm
நல்ல சிந்தனையும் முயற்சியும் கூட;இன்னும் கொஞ்சம் செதுக்க முயற்சிக்கலாம் (fine tuning) 28-Mar-2015 1:00 pm
எனது கை தட்டல்கள் நல்லா எழுதி உள்ளீர் நண்பா!!! தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2015 12:57 pm
வன்மி அளித்த படைப்பை (public) தாரகை மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Apr-2014 1:22 am

அழுக்கும் துருவுமாய் கிடந்த பரணை
சுத்தம் செய்வதான ஒரு வேலை
கடைசிக்கிழமையில் எப்போதாவது
வருடத்தில் தோன்றும்.
எலிப்புழுக்கையிட்ட இடமாயிருக்கும்
அவ்விடம் அதன் கழிப்பறையாயிருக்கலாம்
சில கருவாட்டுத்துண்டுகளும் கிடைக்கும்
அது சாப்பிடுமிடமாகவும் இருக்கலாம்.
நம்மையொத்து இரண்டையும் பிரித்துவைக்கத்
தெரியாமல்கூடயிருக்கலாம்.
மெதுவாக ஒவ்வொன்றாய் தூசு தட்டும்
பொருப்புடன் துளாவுகையில்
இரண்டொரு குட்டிகள் கண்திறக்காது
கத்திக்கிடப்பதை பார்க்கநேரும்
அவ்விடம் பிரசவப்பகுதியாகவும் இருக்கலாம்
தட்டுமுட்டுச்சாமான் சாக்குமூட்டை
குழந்தைகளின் கைகாலிழந்த பொம்மைகள்
சீதனப்பெட்டிகள் என நிறைந்து நிற்கும்
அத

மேலும்

நன்றியும் அன்பும்... 12-Apr-2014 12:07 pm
தேடிக் கிடைத்து விடுவீர்கள் அல்லவா! 10-Apr-2014 8:44 pm
நமது ஒவ்வொரு அசைவுகளும் இலக்கியம் படைப் பதற்கு எங்கனம் உதவக் கூடும் என்பதற்கு தங்களின் படைப்பு ஓர் எடுத்துக் காட்டு ! நல்ல படைப்பு.!! 10-Apr-2014 7:50 pm
கற்பனைக் குதிரையின் அழகிய பயணக்கவிதை, அருமையிலும் அருமை! 10-Apr-2014 7:17 pm
வன்மி - வன்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 11:51 pm

உள்ளே புகுந்தென்னை
அரற்றித்திரியும் அறிவை
மற்றவர்களுக்கான சாட்டையாய்
மாற்றிப்பார்க்கிறேன்.
சிலநேரம் நானே வீழ்ந்தெழுகிறேன்
என் முன்னே நிற்காதீர்
தலைகொய்யவும் சாத்தியங்களுண்டு
மதர்ப்புற்ற மனத்திற்கெதிரே
உங்கள் வார்த்தைகளை
வைத்துக்கொள்ளாதீர்கள்
தீய்ந்துவிடவும் வாய்ப்புண்டு
நான் யாரென நிறுவுவதுதான்
கிடைத்த வாய்பென நிற்கிறேன்
தோல்வியால் என்னை நீங்கள்
பலமுறையடித்தாலும்
எழுந்து நிற்கும் ஆணவப்படியே
முற்றிலும் ஒழிக்கத்துணிகிறேன்
உங்கள் செவிப்பறை கிழிய
நானே சமூகத்தின் சாத்தான் என
ஓங்கிக்கத்துகிறேன்...
எதிர்வினைகளை கொத்தாய் கொய்கிறேன்
மௌணம் கொள்ளும்மட்டும்
தாக்குகிறேன்.
நீங்கள் மென

மேலும்

தங்கள் 'வெறுமை' கவிதை படித்ததும் உங்களை, உங்கள் கவிமனதைத் தேடினேன்.அறிவின் அடிக்குறிப்பின் மூலம் ஓர் அற்புதமான கவிஞனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுத்து'க்கு நன்றி சொல்கிறேன். கவித்தாசபாபதி 15-May-2014 6:57 pm
அருமை வன்மி. 13-May-2014 9:25 pm
அருமை வன்மி வாழ்த்துக்கள் ........... 08-Apr-2014 7:33 pm
மிகுந்த அன்பும் நன்றியும்... 26-Mar-2014 11:48 pm
வன்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2014 7:54 pm

மழையற்ற சில நாளில்
அந்தச்சாலையில் மனிதர்களை பார்த்திருக்கிறேன்
சிலர் வேகமாகவோ சிலர் மெதுவாகவோ
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
சிலர் சிரித்துக்கொண்டும்
சிலர் யோசித்துக்கொண்டும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
காரணமற்று சிலரும்
காரணம் கொண்டு சிலரும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்
சிலர் கூட்டமாகவும்
சிலர் தனித்தனியாகவும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
ஆனால் மழைநாளில்
அந்தச் சாலை வெறுமையாயிருக்கிறது.

மேலும்

நவீன கவிதைகளின் பார்வையும் அழகும் மிளிர்கிறது உங்கள் 'வெறுமை'யில் பிரபலங்களின் கவிதைகளைவிட ஆழ்ந்த கவிகள் எழுதும் படைப்புளை வாசியுங்கள். உதாரணம்,எழுத்தில் தமிழ்க் கவிஞர்கள் பிரிவில் குட்டி ரேவதி கவிதைகளைப் பாருங்கள். பிடித்தால் என் படைப்புகளையும் அலசுங்கள். வாழ்த்துக்கள் கவித்தாசபாபதி 15-May-2014 6:47 pm
சூப்பர் 13-May-2014 10:45 pm
மிக அருமையான கருத்து ! அருமையான கவிதை ! 13-May-2014 8:00 pm
வன்மி அளித்த படைப்பில் (public) Dhanaraj மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2014 1:22 am

அழுக்கும் துருவுமாய் கிடந்த பரணை
சுத்தம் செய்வதான ஒரு வேலை
கடைசிக்கிழமையில் எப்போதாவது
வருடத்தில் தோன்றும்.
எலிப்புழுக்கையிட்ட இடமாயிருக்கும்
அவ்விடம் அதன் கழிப்பறையாயிருக்கலாம்
சில கருவாட்டுத்துண்டுகளும் கிடைக்கும்
அது சாப்பிடுமிடமாகவும் இருக்கலாம்.
நம்மையொத்து இரண்டையும் பிரித்துவைக்கத்
தெரியாமல்கூடயிருக்கலாம்.
மெதுவாக ஒவ்வொன்றாய் தூசு தட்டும்
பொருப்புடன் துளாவுகையில்
இரண்டொரு குட்டிகள் கண்திறக்காது
கத்திக்கிடப்பதை பார்க்கநேரும்
அவ்விடம் பிரசவப்பகுதியாகவும் இருக்கலாம்
தட்டுமுட்டுச்சாமான் சாக்குமூட்டை
குழந்தைகளின் கைகாலிழந்த பொம்மைகள்
சீதனப்பெட்டிகள் என நிறைந்து நிற்கும்
அத

மேலும்

நன்றியும் அன்பும்... 12-Apr-2014 12:07 pm
தேடிக் கிடைத்து விடுவீர்கள் அல்லவா! 10-Apr-2014 8:44 pm
நமது ஒவ்வொரு அசைவுகளும் இலக்கியம் படைப் பதற்கு எங்கனம் உதவக் கூடும் என்பதற்கு தங்களின் படைப்பு ஓர் எடுத்துக் காட்டு ! நல்ல படைப்பு.!! 10-Apr-2014 7:50 pm
கற்பனைக் குதிரையின் அழகிய பயணக்கவிதை, அருமையிலும் அருமை! 10-Apr-2014 7:17 pm
வன்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 1:22 am

அழுக்கும் துருவுமாய் கிடந்த பரணை
சுத்தம் செய்வதான ஒரு வேலை
கடைசிக்கிழமையில் எப்போதாவது
வருடத்தில் தோன்றும்.
எலிப்புழுக்கையிட்ட இடமாயிருக்கும்
அவ்விடம் அதன் கழிப்பறையாயிருக்கலாம்
சில கருவாட்டுத்துண்டுகளும் கிடைக்கும்
அது சாப்பிடுமிடமாகவும் இருக்கலாம்.
நம்மையொத்து இரண்டையும் பிரித்துவைக்கத்
தெரியாமல்கூடயிருக்கலாம்.
மெதுவாக ஒவ்வொன்றாய் தூசு தட்டும்
பொருப்புடன் துளாவுகையில்
இரண்டொரு குட்டிகள் கண்திறக்காது
கத்திக்கிடப்பதை பார்க்கநேரும்
அவ்விடம் பிரசவப்பகுதியாகவும் இருக்கலாம்
தட்டுமுட்டுச்சாமான் சாக்குமூட்டை
குழந்தைகளின் கைகாலிழந்த பொம்மைகள்
சீதனப்பெட்டிகள் என நிறைந்து நிற்கும்
அத

மேலும்

நன்றியும் அன்பும்... 12-Apr-2014 12:07 pm
தேடிக் கிடைத்து விடுவீர்கள் அல்லவா! 10-Apr-2014 8:44 pm
நமது ஒவ்வொரு அசைவுகளும் இலக்கியம் படைப் பதற்கு எங்கனம் உதவக் கூடும் என்பதற்கு தங்களின் படைப்பு ஓர் எடுத்துக் காட்டு ! நல்ல படைப்பு.!! 10-Apr-2014 7:50 pm
கற்பனைக் குதிரையின் அழகிய பயணக்கவிதை, அருமையிலும் அருமை! 10-Apr-2014 7:17 pm
வன்மி அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2014 11:51 pm

உள்ளே புகுந்தென்னை
அரற்றித்திரியும் அறிவை
மற்றவர்களுக்கான சாட்டையாய்
மாற்றிப்பார்க்கிறேன்.
சிலநேரம் நானே வீழ்ந்தெழுகிறேன்
என் முன்னே நிற்காதீர்
தலைகொய்யவும் சாத்தியங்களுண்டு
மதர்ப்புற்ற மனத்திற்கெதிரே
உங்கள் வார்த்தைகளை
வைத்துக்கொள்ளாதீர்கள்
தீய்ந்துவிடவும் வாய்ப்புண்டு
நான் யாரென நிறுவுவதுதான்
கிடைத்த வாய்பென நிற்கிறேன்
தோல்வியால் என்னை நீங்கள்
பலமுறையடித்தாலும்
எழுந்து நிற்கும் ஆணவப்படியே
முற்றிலும் ஒழிக்கத்துணிகிறேன்
உங்கள் செவிப்பறை கிழிய
நானே சமூகத்தின் சாத்தான் என
ஓங்கிக்கத்துகிறேன்...
எதிர்வினைகளை கொத்தாய் கொய்கிறேன்
மௌணம் கொள்ளும்மட்டும்
தாக்குகிறேன்.
நீங்கள் மென

மேலும்

தங்கள் 'வெறுமை' கவிதை படித்ததும் உங்களை, உங்கள் கவிமனதைத் தேடினேன்.அறிவின் அடிக்குறிப்பின் மூலம் ஓர் அற்புதமான கவிஞனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுத்து'க்கு நன்றி சொல்கிறேன். கவித்தாசபாபதி 15-May-2014 6:57 pm
அருமை வன்மி. 13-May-2014 9:25 pm
அருமை வன்மி வாழ்த்துக்கள் ........... 08-Apr-2014 7:33 pm
மிகுந்த அன்பும் நன்றியும்... 26-Mar-2014 11:48 pm
வன்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 11:03 pm

கத்தரிவெய்யில்
ஒற்றைப்பனையின் நிழலை
அதனடியில் கிடத்தியிந்தது
அம்மாவின் கைகளுக்குள்
சுட்டுவிரலிருந்தது
வலிநெடுக தண்ணீரறியாத
சுடுமணல்
வழிந்த வியர்வையை
நெடுநாள் பசியாய்
குடித்து தீர்த்தது
கருவேல முட்கள் மீது
முனை மழுங்கிய அருவாவையும்
சேர்த்து தலைமேல் தூக்கி
“இப்ப வந்திடும்“
சொல்லி நடந்தாள்
வெகுநேரமாகியும் கவிழ்ந்த
பனையோலை வீடு
வகிடெடுத்த பாதையின்
கடைசியில்
தெரிந்துகொண்டேயிருந்தது

பசிக்கு இனிமேல்தான்
கருவேல முட்கள்
தீக்கிரையாகும்.

மேலும்

வன்மி அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 12:03 am

தொடர்ந்து பெய்துகொண்டிருந்த மழையை
கைநீட்டீ நனைத்துக்கொண்டே நான்
வீட்டுத் திண்ணையின் முனையில் நின்றேன்.
மண்ணோடு சேர்ந்து வேறொரு நிறத்தில்
சிறு நதியொன்றை எனக்கெதிரே
கட்டுமானித்தபின்னரும் பெரும் அவசரத்தில்
வேவ்வேறு வடிவாயானதும் அதன் சப்தத்தில்
உணர்த்திக்கொண்டிருந்தது.
நீள்வெட்டுக் குச்சிகளையும் சருகுகளையும்
தனக்குண்டான வேகத்தின் பொருட்டு
பள்ளத்தின் திசைக்கிழுத்த அதன் செயலில்
மேன்மையின் பெயரே இடப்பட்டிருந்தது.

வெப்பச்சலனத்தை கொன்றுவிட்ட போதும்
வெற்றிக்களிப்பை ஏந்தாதிருக்கும் பொருட்டு
இலகுவான காற்றை நிரப்பி அதன் மீது
வாசனையை அமர்த்தி நிவர்த்தியுற்றது.
கைகளில் நிரம்பி மற்றும் ஒருமு

மேலும்

நன்றியும் அன்பும்... 26-Mar-2014 11:45 pm
கருத்துக்கு நன்றி நண்பரே.... 26-Mar-2014 11:44 pm
படைப்பு மிக அருமை! மிக அழகு! 18-Mar-2014 9:58 am
வாரே வாவ்........! தோழரே....! வார்த்தை இல்லை பாராட்ட இல்லை..! மிகப்பெரிய கவிஞரா நீங்கள்....? சபாஷ் சபாஷ் 18-Mar-2014 1:58 am
வன்மி - வன்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2014 9:05 pm

நீ வருதல் வேண்டி
அலங்கரித்தலின் பொருட்டு
சில பல வெண்மை மலர்களை
கொய்து கொண்டேன்
அவைகளை பூச்சிகளோ தேனிக்களோ
தேடிச் சோர்ந்திருக்ககூடும்
அவைகளின் விருப்பங்களை நான் என்
காதலின் விரல்நகத்தால்
கிள்ளியெறிந்துவிட்டதாய் கூடயிருக்கலாம்
அவையாவும் ஓருசேர
மனங்களால் அளக்கமுடியாத
வசவுகளை எனக்கருகே
காற்றில் பரப்பி வைத்திருக்கலாம்-எனினும்
உன் கனிவுவேண்டி கொடைவேண்டி
அலங்கரிக்கிறேன்…
வண்ணவிளக்குகளும் மாபெரும்
தோரண வாயில்கள் இல்லையென்றாலும்
பலமுறை துடைத்து சுத்தபடுத்தி
சில முறை நானே நீயாக மாறி
நடந்து உடகார்ந்து எழுந்து
காற்றோடு நறுமணங்கள் கலந்து
சிரித்து நடித்து எப்படிப் பேசுவதென
எல்லா ஒத்

மேலும்

காத்திருப்பு மனதில் பூத்திருக்கு ! அழகு 08-Mar-2014 11:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

snehapriya

snehapriya

trichy
ரேவதி

ரேவதி

வேலூர்
pandi

pandi

tiruchendur
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

சிவா

சிவா

Malaysia
ரேவதி

ரேவதி

வேலூர்
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (45)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
மேலே