Nithyakalyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nithyakalyan
இடம்:  Gobi
பிறந்த தேதி :  10-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2014
பார்த்தவர்கள்:  275
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தெரிய ஆசையா?..

என் படைப்புகள்
Nithyakalyan செய்திகள்
Nithyakalyan - கல்பனா பாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 9:25 am

நீலவிழி ஓரங்களில்
ஒரு மாலைத் தென்றல் வீசுதடி
சிவந்த அதரங்களில்
ஒரு செவ்வானம் சிரிக்குதடி
மலர்ந்த புன்னகையில்
மார்கழி கோலம் போடுதடி
மௌன முக எழிலில்
ஒரு அழகு மாதவம் புரியுதடி
காவியில்லா எழில் தவத்தில்
அழகின் அடிகளில் ஒரு கவிஞன்
சரண் புகுந்தானடி !

~~~கல்பனா பாரதி~~~

மேலும்

மிக்க நன்றி இமாம் 07-Mar-2014 2:53 pm
மிக்க நன்றி தோழி 07-Mar-2014 2:52 pm
அருமை அருமை மிக்க அருமை . நீலவிழி ஓரங்களில் ஒரு மாலைத் தென்றல் வீசுதடி சிவந்த அதரங்களில் ஒரு செவ்வானம் சிரிக்குதடி மலர்ந்த புன்னகையில் மார்கழி கோலம் போடுதடி மௌன முக எழிலில் ஒரு அழகு மாதவம் புரியுதடி காவியில்லா எழில் தவத்தில் அழகின் அடிகளில் ஒரு கவிஞன் சரண் புகுந்தானடி ! கவி நயம் சிறப்பு . 03-Mar-2014 7:38 pm
அருமை தோழி....கவியும் படமும் அழகு.......படத்திற்கு தங்களின் கவி மேலும் அழகை சேர்த்திருக்கிறது........பாராட்டுக்கள் தோழி........ 28-Feb-2014 11:12 am
Nithyakalyan - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 6:31 pm

என் ராகத்தில்
உன் பாடல் இசைக்கிறாய்
நீ!!

என் வானத் திரையில்
வானவில் வரைகிறாய் நீ ,
ஒரு தூரிகையாய் !!

என்னைச் சுற்றிய
காரிருள் விலக்க வந்த
பொன் மஞ்சளில்
குழைத்து எடுத்த
தங்கத் தாரகை நீயே !!

என் செய்கைகள் ஆனால்
உன் உணர்வுகள் !!

என் இதய ஓசை
கேளாய் நீ !அங்கே உன்
ஸ்வரங்கள் சப்திக்கின்றன
ஓர் உயிரின் ஓசையென!!

மேலும்

நன்றி ! 04-Mar-2014 1:36 pm
நன்று! 04-Mar-2014 2:15 am
நன்றி நண்பரே !! 28-Feb-2014 5:25 pm
நல்லா எழுதி இருக்கீங்க, அழகு !! 27-Feb-2014 5:32 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) Hema Sree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2014 1:35 am

ஒற்றை நொடியில்
எனைக் கடந்த உந்தன்
பிம்பம் பதிந்தது ,
என் அத்துனை நொடிகளிலும் !!,

மேலும்

இது வரிகளுக்காக வரைந்த ஓவியமா ? இல்லை ஓவியத்திற்கான வரிகளா? 07-Mar-2014 9:54 pm
நன்றி தோழமையே !! 03-Mar-2014 5:30 pm
ஒற்றை நொடியில் கடந்தவள் என் அத்தனை நொடியுலும் நிறைந்தாள்! நன்று 02-Mar-2014 8:53 pm
நன்றி சகோதரியே !! 26-Feb-2014 5:27 pm
Nithyakalyan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 8:16 pm

எங்கோ பிறந்தோம் ..
எங்கையோ வளர்ந்தோம் ..
கல்லூரியில் சேர்ந்தோம் ..
நண்பர்களாக மாறினோம் ..
நட்பில் இணைத்தோம்..
மனங்களை பகிர்ந்தோம் ..
மகிழ்ச்சியால் திரிந்தோம் ..
கல்லூரியை விட்டு பிரிந்தாலும்
இறுதியில்,கல்லறை விட்டு பிரிய மாட்டோம்...

மேலும்

உண்மை , அருமை அருமை கல்யான் 04-Mar-2014 11:32 am
கவிதையும் தேர்வு செய்த புகைப்படமும் நன்று..! 02-Mar-2014 12:34 pm
நட்பு அருமை.. 01-Mar-2014 11:36 am
அருமை !! 26-Feb-2014 5:29 pm
Nithyakalyan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 7:56 pm

என் தாய்,
கடும் வெயிலில் உழைக்கிறாள் ..
உணவை உண்ண மறுக்கிறாள்..

மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கிறாள்..
தினமும் தூங்க மறுக்கிறாள்..

எண்ணி எண்ணி தவிக்கிறாள்..
இவளின் கண்களில் ஆனந்த கண்ணீரை காணும் நாள் எப்போது ?.....

மேலும்

காதலாரா அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 12:57 am

வெள்ளைமனம் கொண்ட
காகிதத்தின் கன்னத்தில்
எழுதுகோல் முத்தம்
தர தயாரான நேரம் !!

என்னவள் முறைத்தால் - என்
எழுதுகோல் மீது பொறாமை கொண்டு !

வரிக்கு உயிர் தரும்
என் எழுதுகோல்
என்னவளைப் புரிந்து

வசந்தம் தரும்
கரத்தை விட்டு - மெல்ல சரிந்து
மேசை மீது - மௌனமாய் நின்று
காதல் செய்தாள் காகிதத்தை !!

என்னவள் எனை பார்க்க
மறந்து போனேன்
நினைவில் நின்ற வரிகளை !!

அருகில் அமர்ந்தாள் - நான்
நிலைகுலைந்த நேரமது !!

ஒற்றை காலில் காதல் செய்த
எழுதுகோல் சற்று
தடுமாறிய ஓசையுடன்
என்னவளை ஏனோ முறைத்தாள் !!
எழுதுகோலை இடையுறு செய்தது
என்னவள் தான் போலும் ..!!

சன்

மேலும்

சூப்பர் நண்பா 02-Apr-2015 3:32 pm
நன்றி பல தோழமையே தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் .. 25-Feb-2014 2:58 pm
தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி நண்பரே தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் 25-Feb-2014 2:56 pm
தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி தோழமையே தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் 25-Feb-2014 2:56 pm
Nithyakalyan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 11:34 pm

ஏழையை, ஏழை ஏழை என்று கோழை ஆக்கிய அரசு , நடுத்தர குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியது......

மேலும்

உண்மை கவிதை......! 25-Feb-2014 3:01 pm
நடப்பு அரசியல் உண்மைதான் தோழரே! 25-Feb-2014 2:45 pm
உண்மைதான் தோழரே... நடப்பு கடுப்பு...! 24-Feb-2014 11:38 pm
உண்மையான பதிவு ( மணியன் ), 24-Feb-2014 11:37 pm
Nithyakalyan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 11:05 pm

எங்கும் தோல்வி..
எதிலும் தோல்வி..

படிப்பில் தோல்வி..
பாசத்தில் தோல்வி..

நட்பில் தோல்வி..
நம்பிக்கையில் தோல்வி..

விளையாட்டில் தோல்வி..
வியாபாரத்தில் தோல்வி..

இத்தோல்விகளைஎல்லாம் தோள்கள் ஆக மாற்றி,தோல்வியை தோற்கடிப்பேன்- உன் நட்பு கிடைத்தால் .......

மேலும்

கண்டிப்பா, படைப்பு அருமைத்தோழரே! 25-Feb-2014 2:46 pm
உன் நட்புகாக... 25-Feb-2014 9:23 am
நானும் தயார்......! 24-Feb-2014 11:56 pm
ஊரெங்கும் கொட்டிக் கிடக்கு நட்பு யாரென்று தேர்ந்தெடுப்பதுங்கள் பொறுப்பு அருமை ( மணியன் ), 24-Feb-2014 11:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
vinothini

vinothini

tamilnadu
jayakumari

jayakumari

madurai
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (20)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

rajesh7421

rajesh7421

திருப்பூர்
மேலே