உன் நட்பு

எங்கும் தோல்வி..
எதிலும் தோல்வி..

படிப்பில் தோல்வி..
பாசத்தில் தோல்வி..

நட்பில் தோல்வி..
நம்பிக்கையில் தோல்வி..

விளையாட்டில் தோல்வி..
வியாபாரத்தில் தோல்வி..

இத்தோல்விகளைஎல்லாம் தோள்கள் ஆக மாற்றி,தோல்வியை தோற்கடிப்பேன்- உன் நட்பு கிடைத்தால் .......

எழுதியவர் : nithykalyan (24-Feb-14, 11:05 pm)
Tanglish : un natpu
பார்வை : 363

மேலே