பிரிவு

இமைகள் மூடி
இருளில் வாடி
தவிக்கிறேன் உந்தன் பிரிவால் ...
உயிரும் உதிர்ந்து
உரிமை இழந்து
விழுகிறேன் உந்தன் நினைவால் .....

எழுதியவர் : (24-Feb-14, 2:58 pm)
Tanglish : pirivu
பார்வை : 278

மேலே