எங்கள் நட்பு

எங்கோ பிறந்தோம் ..
எங்கையோ வளர்ந்தோம் ..
கல்லூரியில் சேர்ந்தோம் ..
நண்பர்களாக மாறினோம் ..
நட்பில் இணைத்தோம்..
மனங்களை பகிர்ந்தோம் ..
மகிழ்ச்சியால் திரிந்தோம் ..
கல்லூரியை விட்டு பிரிந்தாலும்
இறுதியில்,கல்லறை விட்டு பிரிய மாட்டோம்...

எழுதியவர் : nithykalyan (25-Feb-14, 8:16 pm)
Tanglish : engal natpu
பார்வை : 478

மேலே