திருமணம்

இரு மனம் இணைவதுதான்
திருமணம் எனில்
நாம் சந்தித்த பொழுதே
முடிந்து விட்டது நம்
திருமணம்!!

எழுதியவர் : (19-Jul-14, 1:53 pm)
Tanglish : thirumanam
பார்வை : 109

மேலே