அவளாக மட்டும் தான் இருக்க முடியும்

இவ்விரவு ...
என் கோப்பையில் வழிவது !...
தனிமையோ !..
காமமோ , காதலோ...
அமுதோ, விஷமோ...
எதுவாகிலும் அதை நிரப்பியது !...

அவளாக மட்டும் தான் இருக்க முடியும்...!!!..

எழுதியவர் : மஹா - கவி (10-Oct-14, 3:37 pm)
பார்வை : 238

மேலே