காதல் கண்டதும் வந்தது

காதல் பார்த்ததும் வந்தது
புரிந்ததும் போனது !
இதுவல்ல காதல் ,உண்மை காதல்
எழுத முடியாத ஒரு கவிதை !
இரசிக்கும் போது மட்டும் அல்ல !
நினைவுகள் நம்மை வதைக்கும் போதும் சுகம்தான்!-காதல் கண்டதும் ஏற்படுவதல்ல உயிரினில் உணரனும் மெல்ல !

இது நான் ஒரு நண்பரின் கவிதைக்கு கூரிய கருத்துதான் ஆனால் எனக்கு அழகாக தெரிந்தது !அதுதான் உங்களின் முன்பு ...

எழுதியவர் : muthulatha (10-Oct-14, 3:38 pm)
பார்வை : 120

மேலே