விழிகள் நழுவி

^^^^^அவன் விழிகள் என்னை தழுவ
என் விழிகள் அவனைத் தழுவ ^^^^^

^^^^நம் நடுவே காதல்
மழை பொழிய ^^^^

^^^^உன் தோழர்கள் என்னைக் காட்ட
என் தோழிகள் உன்னைக் காட்ட^^^^

^^^^இருவரும் தெரிந்தும்
தெரியாமலும் நடிக்க^^^^

^^^^பார்த்தும் பார்க்காதது போல்
நாம் சிரிக்க ^^^^

^^^^நம் மனதில் காதல்
இடி முழங்க^^^^^

^^^^^வெட்கத்தில் என்
கைகள் இரண்டு பினைய^^^^^

^^^^^எதோ கதைக்கிறன் என் சேடியிடம்
உனைப பார்த்துகொண்டு^^^^

நமக்குள் இருப்பது காதலா
இல்ல
நமை வதைக்கும் சாதலா !!!!!!!!!!

எழுதியவர் : keerthana (10-Oct-14, 3:55 pm)
Tanglish : vizhikal nazhuvi
பார்வை : 854

மேலே