அரசியல் தான் எங்கும்
நான் கவிஞன்... நீ அரசியல்வாதி .....
நீ அரசியல் செய்வதோடு மட்டுமல்லாமல்
உன்னுடன் பழகிய காரணத்தினால்
என்னையும் அரசியல் செய்ய வைத்து விட்டாய்.....
உன்னால் எனக்கு கவிதை எழுதவே
மறந்து விடும் போலிருக்கிறது .....
என்னை விட்டுவிடு கவிதை எழுதியாவது
நான் சொரணை உள்ளவன் என்பதை நிருபித்துக்கொள்கிறேன் ....
(எ)இங்கும் அரசியல் தான்......